| Enjoying while writing Quiz T20 Lyrics |
QUIZ T20 க்கான பிரத்தியேக பாடலுக்கான வரிகளை உங்கள் ரசனைக்காக எனது எண்ணகளில் தோன்றிய வண்ணகளை வரிகளாக செதுக்கியுள்ளேன் ஷமிலின் இசையிலும் கம்பீரக்குரளிலும் எனது எழுத்துருவம் இசை வடிவம் பெற்றுள்ளது.
ஒரு பரீட்சார்த்த முயற்சியாக பாட்டெழுதும் பணியிலும் உங்களுடன் கலந்துகொள்கிறேன். இந்த பணிக்கான பரீட்சை முடிவுகள் உங்களுடைய ஆதரவின் தங்கியுள்ளது.
கருத்துக்களும் விமர்சனகளும் எதிர்பாட்கப்படுகின்றன. இதனை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
QUIZ T20 முகப்புத்தக பக்கம்
எனது முகப்புத்தக பக்கம்
Song is SUPERB!!!
ReplyDeleteVery nice lyrics, this is a nice programme for students.
ReplyDelete