உங்களுடைய கல்வியினை திறம்பட முடித்தவுடன் நீங்கள் தேடுவது உங்களுக்குரிய வேலையையே. அது எனது அடிப்படை இல் வருமாறு வகைபடுகிறது
01: Whatever Job you are getting as First
02: Your Dream Job
03: DNA Job
Whatever Job you are getting as First
ஆம், உங்களுடைய கல்வியினை முடித்தவுடனோ அல்லது அதனை தொடரும் சந்தர்ப்பத்திலோ உங்களுக்கு கிடைக்கும் Jobயினை இவ் வகையில் குறிப்பிடலாம். இது உங்களுக்கு Dream Job ஆகவோ அல்லது DNA Job ஆகவோ இருக்கலாம் ஏன் இல்லாமல் கூடப்போகலம் . இந்த Job உங்களுக்கு ஒரு Experience யையோ அல்லது உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையையோ தரக்கூடியது மட்டுமே.
Your Dream Job
இந்த Jobயினை தான் உங்களுடைய சிறு பராயத்தில் இருந்தே கனவு கண்டு வந்துள்ளீர்கள். இது உங்களுடைய கனவு Job ஆக இருப்பதால் இதன் மேல் உங்களுக்கு ஒரு இனம்புரியாத ஈடுபாடு இருக்கக்கூடும் / இருக்கவேண்டும் . இது உங்களுக்கு உள ரீதியான மகிழ்ச்சியை கொடுக்கும் . ஆனால் இது உடல் ரீதியான ஒத்துழைப்பினை கொடுக்கும் என்பதினை உறுதியாக கூறமுடியாது. இங்குதான் நாம் சிந்திக்கவேண்டும் எது எமக்குரிய Job... அது தான் ...
DNA Job
DNA -( DeoxyriboNucleic Acid) ஒரு மனிதனுடைய உருவாக்கத்தின் முக்கிய கூறு . ஒரு மனிதனுடைய அணைத்து இயக்கங்களுக்கும் இது ஒரு பிரதான காரணி . எமது உடல், உள ரீதியான பங்களிப்புக்கு DNA ஒரு பிரதான கூறு.
ஒருவருடைய உடல், உள ரீதியான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய JOB தான் அவருடைய உண்மையான சந்தோசத்தினை வெளிக்காட்டும் . அது மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதி வரை தொடரர்ந்து செய்யக்கூடியது மான JOB ஆகும் . உங்களுடைய கனவு Job ஆக இருப்பதால் கூடஉங்களுடைய உடல் ரீதியான ஒத்துழைப்பினை பெற முடியாதவிடத்து அவ் JOB இல் உண்மையான சந்தோசத்தினை காணமுடியாது .ஆகவே தான் உடல், உள ரீதியான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய JOB ஐ DNA Job என்று குறிபிட்டேன் .
உதாரணமாக :
உங்களுக்கு Cricketer ஆக வருவது Dream Profession ஆக இருந்திருக்கலாம் ஆனால் Un fortunately உங்களுடைய உடல் நிலை அதற்கு ஒத்து வராத காரணத்தினால் ஒரு Cricket Coach-er ஆக உங்களுடைய Profession னை தொடரும்போது அது உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்ககூடியதாயின் அதனூடாக நீண்டகால சந்தோசத்தினை நீங்கள் அனுபவிக்க முடியும் . ஆகவே அது தான் உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்ககூடிய JOB எமது உடலுக்கும் உள்ளத்துக்குமான பங்களிப்புக்குரிய மூல காரணி DNA ஆகும் . ஆகவேதான் குறிப்பிட்டேன் எமது உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்ககூடிய JOB ஆனது DNA JOB என்று.

ஒருவர் தனது First JOB ஆக DNA Job ஐ தெரிவு செய்வார் ஆயின் அவர் தான் உலகதிலேயை மிகவும் அதிஸ்டம் ஆனா ஒருவர் எனக் குறிப்பிடலாம். ஏன் என்றால் அவர் ஆரம்பத்தில் இருந்தே தனது உடல், உள ரீதியான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய JOB ஐ செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது .அது அவருக்கு நிரந்திர சந்தோசிதினை கொடுக்கக்கூடியது

Comments
Post a Comment