உங்களுடைய கல்வியினை திறம்பட முடித்தவுடன் நீங்கள் தேடுவது உங்களுக்குரிய வேலையையே. அது எனது அடிப்படை இல் வருமாறு வகைபடுகிறது 01: Whatever Job you are getting as First 02: Your Dream Job 03: DNA Job Whatever Job you are getting as First ஆம், உங்களுடைய கல்வியினை முடித்தவுடனோ அல்லது அதனை தொடரும் சந்தர்ப்பத்திலோ உங்களுக்கு கிடைக்கும் Jobயினை இவ் வகையில் குறிப்பிடலாம். இது உங்களுக்கு Dream Job ஆகவோ அல்லது DNA Job ஆகவோ இருக்கலாம் ஏன் இல்லாமல் கூடப்போகலம் . இந்த Job உங்களுக்கு ஒரு Experience யையோ அல்லது உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையையோ தரக்கூடியது மட்டுமே. Your Dream Job இந்த Jobயினை தான் உங்களுடைய சிறு பராயத்தில் இருந்தே கனவு கண்டு வந்துள்ளீர்கள். இது உங்களுடைய கனவு Job ஆக இருப்பதால் இதன் மேல் உங்களுக்கு ஒரு இனம்புரியாத ஈடுபாடு இருக்கக்கூடும் / இருக்கவேண்டும் . இது உங்களுக்கு உள ரீதியான மகிழ்ச்சியை கொடுக்கும் . ஆனால் இது உடல் ரீதியான ஒத்...
“Think Impossible - Achieve the Impossible”